tag:blogger.com,1999:blog-64429040474270746712024-03-13T22:57:37.987-07:00செவ்வானம்செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-29570890739479211812009-06-10T10:44:00.000-07:002009-06-10T11:08:15.709-07:00ராஜ பக்ஷேக்கு மணியாட்டும் மேனன். . .அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.
அது மட்டும் இல்லாமல்,இலங்கை தமிழர் பிரச்சனை என்பது அந்நாட்டின் உள் நாட்டு பிரச்சனை,அதில் நார்வே நாடோ,இந்தியாவோ தலையிட முடியாது, இலங்கைக்கு நல்லது எது என்பதை பிறர் சொல்லத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
அவர் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா. . .? இல்லை, ராஜ பக்ஷேவின் கொள்கை பரப்பு செயலாளரா. . .?
வெவ்வேறு மொழி பேசும் இங்கிலாந்து மாதிரி நாட்டுக்காரன் எல்லாம் இலங்கை அதிபர் மேல ஐ.நா.-ல குற்றம் சாட்டுறான்.ஆனா ஒரே நாட்டுல பொறந்து வாழ்ந்த நம்ம தமிழன் அங்க சாவுறத பாத்த பின்னாடியும் இப்படி பேசி ஈனத் தனமா வாழத் தான் வேண்டுமா,மேனன். . .?
அத்தோட,”தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 2 பேர் டெல்லி வந்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவர்களது வருகையால் இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை”,அப்படின்னு வேற பேசி இருக்கார்.
இத பத்தி எல்லாம் எழுதி உங்க,என்னோட நேரத்த வீணடிக்க விரும்பல.
ஆனா இப்படி எல்லாம் பேசினால் தான் அது மாதிரி உயர் பதவியில இருக்கலாம்-னா அதுக்கு பதிலா பிச்சை எடுத்து வாழலாம்.செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-52665840349957167432009-04-10T08:07:00.000-07:002009-04-10T09:22:07.097-07:00ஈழத்தின் சோகக் காட்சிகள். . .கீழ் காணும் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்ப வில்லை.

ஆனாலும் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்து வரும் கொடுமைகளைப் பற்றி எனக்கு வந்த ஈ-மெயில் படங்களை,அங்கு நடக்கும் கொடுமையை காட்சியுடன் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தயவு செய்து இதய பலவீனமானவர்கள் தவிர்க்கவும்.

பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட இடத்தில். . .

கடந்த மாதம் நடந்த மருத்துவமனை கொடுமை . . .

இந்த குழந்தை செய்த பாவம் என்ன. . .?

இந்த குழந்தை தமிழ் பேசியது மட்டுமே அது செய்த பாவம்.

இதற்கு காரணமானவர்கள் என்ன சொல்கிறார்கள். . .?

இந்த புகைப்படங்களை எந்த ஒரு இந்திய ஊடகமும்,ஏன் உலக ஊடகமும்

பிரசுரிக்க வில்லை என்பதே வருத்தமான விஷயம்.

ஜனவரி 2009-மூங்கிலாறு,ஸ்ரீலங்கா என்ற இடத்தில் நடத்திய
சண்டையில் பாதிக்கப் பட்ட பொது மக்கள். . .

தலையின்றி இறந்த 13 வயது பள்ளி மாணவன். . .

ஒரு கர்பிணித் தாயின் நிலை. . .

கடந்த 01-ஜனவரி-2009 முதல் 30-மார்ச்-2009 வரை..............................

3812 அப்பாவி இலங்கைத் தமிழர்கள் 900 குழந்தைகள் உட்பட இலங்கை

இராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

US அறிக்கை படி,ஒவ்வொரு நாளும் 42 அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் அந்த அரசு,உலக அரங்கத்தை தனது நாட்டின் உள்ளே விட மறுக்கிறது.

இந்த கொடுமைக்கெல்லாம் காரணமானவர்களுக்கு நம்மால் படிப்பினை தர முடியாவிட்டாலும்,இதற்கு துணை போன,துணை போய் கொண்டு இருக்கும் இந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு நம்மால் பாடம் புகட்ட முடியும்.

சிந்தித்து செயல் படுவோம் மனிதர்களே. . .

புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய் அவர்களின் கருத்து. . .

http://timesofindia.<wbr>indiatimes.com/articleshow/<wbr>4331986.cmsசெவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-19841915452296061232009-02-21T07:42:00.000-08:002009-02-21T08:32:48.695-08:00இலங்கைத் தமிழர் பற்றி பேச வேண்டுமா. . .?அரசியல் கட்சி ஆரம்பியுங்கள்.யார் இலங்கைத் தமிழர் பற்றி பேசினாலும் எங்கே இந்திய இந்திய இறையாண்மை அது இது வென சொல்லி உள்ள அனுப்பிடுவாங்களோன்னு பயப்பட வேண்டி இருக்கு.
அமீர்,சீமான்-னு உணர்ச்சிவயப்பட்டு இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசி உள்ளே போனவர்கள் உண்டு.
ஆனால் திருமாவளவன்,வைகோ என இன்றும் இலங்கைத் தமிழர்களுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக பேசி,அதே நேரத்தில் சுதந்திரமாகத் தானே அந்த அரசியல் தலைவர்கள் வலம் வருகின்றனர்.
அவர்களையும் கைது செய்ய வேண்டுமா. . .?வேண்டாமா. . .? என்பதை ஆராய்வதல்ல,நமது இப்போதைய நோக்கம்.
ஒரு சாராருக்கு உள்ளதாகக் கருதப்படும் கருத்து சுதந்திரம்,ஏன் நம் நாட்டில் அனைவருக்கும் இல்லை. . .?
சீமான் பேசிய போது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என பேசிய அந்த கரைவேட்டிகள்,நேற்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கப் பொதுக் கூட்டத்தில்,
“இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து அடக்கு முறைகளை கையாண்டால்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தயாராவோம்”(வைகோ-வின் பேச்சை படிக்க...)
--என வைகோ பேசினாரே,அப்போது எங்கே போனார்கள். . .?
அப்போது கொந்தளித்த காங்கிரஸ் கரைவேட்டிகளும்,அவர்களுக்கு ஒத்துப்போன தி.மு.க அரசும் வைகோ-வின் இந்த பேச்சுக்கு என்ன பதில் சொல்ல போகிரார்கள் . . .?
ஒரு வேளை சீமானும் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டால்,எங்கே கைது செய்தால் கூட்டணி வைக்க முடியாமல் போய் விடுமோ என நினைத்து அப்போது தான் கைது செய்ய மாட்டார்களோ என்னவோ,இந்த கபடதாரிகள்.
எனவே,மக்களே. . .இலங்கைத் தமிழர் பற்றி பேச வேண்டுமா. . .?அரசியல் கட்சி ஆரம்பியுங்கள்.செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-15974449501377294772009-01-26T03:09:00.001-08:002009-01-26T07:42:58.123-08:00நாய்க்கு போடும் ரொட்டித் துண்டல்ல. . மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. . .முதல்ல இந்த அரசியல்வா(வியா)திகள் அரசாங்கம் என்றால் என்ன. . .? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு அமைக்கப் பட்ட அமைப்பே அரசாங்கம்.அந்த அமைப்பு முறை பொருளாதாரரீதியாக வீ ழாமல் இருக்க மட்டுமே பொருட்களின் விலை ஏற்றம்.மற்ற படி மக்களுக்கு தன் பவரை காட்ட அல்ல அரசு.
சர்வதேச கச்சா எண்ணெய்,பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்கு கீழே குறைந்த பின்னும் இன்னும் அதற்கு தக்க அளவு பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காமல் அவ்வப்போது அது பற்றிய பேச்சை மட்டுமே பேசி வருகிறார்,முரளி தியோரா.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் வேலை நிறுத்தத்தின் போது பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க ஒத்துக் கொண்டார்,தியோரா.
அதற்கு பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அது பற்றி பேச வில்லை என ப.சிதம்பரம் கூறுகிறார்.
மீண்டும் மோட்டார் காங்கிரஸின் போராட்ட அறிவிப்புக்குப் பின் மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கப் போகிறாராம்,தியோரா.
ஆனால் இப்ப இல்லையாம். . .அதாவதுங்க,பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பற்றி எழுத்துப் பூர்வமான முடிவு எடுக்கப்பட்டு விட்டதாம்.ஆனால் அறிவிப்பு தேதி இன்னும் முடிவு செய்ய வில்லையாம்.ஒருவேளை அஷ்டமி,நவமி பாக்குறாரோ,அமைச்சர். . . .?
என்ன பைத்தியக்காரத்தனம் இது. . .?
சிலர்,நாய்க்கு பிஸ்கட் போட பாசாங்கு செய்வதைப் போல நம்மிடமும் பாசாங்கு செய்கிறாரா,தியோரா. . .?
நீங்கள் எங்களுக்கு ரொட்டித் துண்டு போட போவது போல பாசாங்கு செய்ய நாங்கள் ஒண்ணும் நாய்கள் இல்லை. . .
அரசாங்கத்தை நடத்துபவர்கள் மக்கள் தலைவர்கள் அல்ல. . .அந்த மக்களுக்கு வேலைக்காரர்கள்.

சுருக்கமா சொன்னா நீங்க எங்களின் சேவகர்கள். அதை புரிந்து கொள்ள வேண்டும். . .விலையை குறைக்க வேண்டியது உங்கள் கடமை.
விலை குறைப்பை முடிவு செய்து விட்டதாகவும் ஆனால் அறிவிப்பு தேதியை மட்டும் முடிவு செய்ய வில்லை எனவும் கூறுவது சின்ன புள்ளைங்க விளையாட்டு போலல்ல இருக்கு. . .
இப்படி பாசாங்கு பேசுபவரை எல்லாம் தேர்ந்து எடுத்த அந்த மக்களுக்கு இதுவும் வேணும்,இதுக்கு மேலவும் வேணும். . .
அப்புறம் . . .பாத்துங்க தியோரா. . .நீங்க விலை குறைப்புக்கு பாசாங்கு செய்றா மாதிரி மக்களும் ஓட்டு போடுறா மாதிரி பாசாங்கு பண்ணி கவுத்துட போறாங்க. . .

செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-74443991533213106132009-01-13T18:22:00.000-08:002009-02-21T07:39:48.634-08:00பொங்கட்டும் வாழ்வில் இன்பம். . . --
செவ்வானம்.செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-82728520842006548802009-01-08T07:28:00.000-08:002009-01-09T06:31:25.713-08:00கோடிக்கணக்கில் திருடுங்கள்; எளிதில் தப்பிக்கலாம்--இந்தியாவில் மட்டும். . .  சத்யம் கம்பியூட்டர்ஸ் முன்னாள் தலைவர் இராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அள்வுக்கு கையாடல் செய்தது நாம் அறிந்த விஷயமாகி விட்டது.
இந்த நேரத்தில் அந்த திருடர் (கோடிக்கணக்கில் ஊழல்,அதான் மரியாதை),இப்ப எங்கன்னு தெரியலையாம்.அவர் தலை மறைவு என காவல் துறை கூறி உள்ளது.
இது சம்மந்தமாக சில கேள்விகள் எழுகின்றன,ஆனால் பதில் தான் கிடைக்க வில்லை.
ஆயிரம் ரூபாய் ஊழல் செய்யும் சாமானியனை உள்ளே விட்டு உதைக்கும் காவல் துறை கோடிக்கணக்கில் ஊழல் செய்த அதையும் மீடியா முன்பு பட்டவர்த்தனமாக ஒத்துக்கொண்ட அவரை ஏன் கைது செய்ய வில்லை...?
சாமானியனிடம் தன் வீரத்தை காட்டும் காவல் துறை இப்போது தயங்குவது ஏன்....?
அப்படியானால்,இந்த ஊழலில் வேறு யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது.....?
இல்லாத கையிருப்பாக பல கோடி ரூபாய் பணத்தை சில காலாண்டு முடிவுகளில் ராஜு காட்டியுள்ளார்.அதை ஆடிட் செய்த நிறுவனம் கண்டு பிடிக்க வில்லையா...?இல்லை கண்டு கொள்ள வில்லையா...?
ஊழல் குற்றம் வெளியிடப்பட்ட போது சத்யம் கம்யூட்டர்ஸ் பங்கு விலை சரசரவென சரியத் தொடங்கியது.அதற்கு பெரும்பாலான காரணம் F&O வணிகமே.Atleast அதை SEBI அன்று தடை செய்து இருந்தாலே சிறு முதலீட்டார்கள் அந்த அளவு பாதிக்க பட்டு இருக்க மாட்டார்கள்.அதை SEBI செய்யாதது ஏன். . .?
இதை எல்லாம் பார்க்கும் போது தப்பு செய்தது ராமலிங்க ராஜு மட்டும் அல்ல,நேரிடையாகவும் மறைமுகமாகவும் அதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவே தெரிகிறது.
ஆகவே,இந்திய மக்களே நீங்களும் தப்பு செய்யுங்கள்,ஆனால் கோடிக்கணக்கில். . . . . .

செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-36200919584853144622008-12-31T04:48:00.001-08:002008-12-31T05:12:03.969-08:00தயவு செஞ்சி மன்னிச்சுக்கங்க--ஒரு பாவ மன்னிப்பு......

ஹாய்,

என் பெயர் ..................

மன்னிச்சுக்கங்க...

என் பேரு உங்களுக்கு தெரியும்...

நான் உங்களுக்கு ஏதாவது கெட்டது செஞ்சிருந்தா,என்னை மன்னிச்சுக்கங்க.....

நான் என் கடைசி காலத்த எண்ணிக்கிட்டு இருக்கேன்...... :(

நான் இனிமே உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்........

என்னை பத்தி யாரும் கவலை படாதீங்க.........

உங்க கூடவே இருக்க ஆசை தான்.........

ஆனா என்ன செய்யிறது............

குட் பை.........

இப்படிக்கு,
2008.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-76185389099284102922008-12-20T00:57:00.001-08:002008-12-20T01:51:12.347-08:00ராமனடிமை வைக்கிறார் மாணவர்களுக்கு ஆப்பு...ஹா. . . . . ஹா . . . .ஹா. . . . என்ன இது? ஆரம்பமே சிரிப்பா இருக்குதுன்னு பாக்குறீங்களா..அதான் இந்த அரசியல்வாதிகளால நம்ம வாழ்க்கையேதான் சிரிப்பா சிரிக்குதே.......
Latest சிரிப்பு, நம்ம மாணவர்கள் மேல மருத்துவர் அய்யா ராமனடிமைக்கு வந்த ”குபீர்” பாசம் தாங்க. . .
அதாவதுங்க,தமிழ் இசைய பள்ளியில ஒரு பாடமா வச்சி அதுல 100 மார்க்குக்கு பரிட்சை வேற வைக்கணுமாம்.
அவனவன் உள்ளத படிச்சாலே வேல கெடக்க மாட்டேங்குது.இதுல புதுசா தமிழ் இசைய வேற படிக்கணுமாம்.அவன் அத படிச்சா என்ன வேலைக்கு போவான். . . .?
தமிழ், தமிழ்-னு பேசுற நம்ம அரசியல்வாதிகளுக்கு தமிழன் மட்டும் வாழக்கூடாது.தமிழ், தமிழ்-னு கத்தி கூப்பாடு போடற இவங்க முதல்ல இவங்க வூட்டு புள்ளைகள தமிழ் மீடியத்துல் படிக்க வைப்பாங்களா . . . ?அன்புமணி புள்ள Delhi CBSE school-ல படிக்குது.
இந்தியை திணிக்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லியே இந்தியை படிக்க வுடல.இப்போதைய இரண்டாம் தலைமுறையான நம்மல தலையெடுக்கவும் வுடல. . .தமிழ்நாட்டுக்கு வெளியில வடநாட்டு பக்கம் மொழி தெரியாததால வேலை பாக்கவும் துப்பு இல்லாமலும் போச்சு. . . ஏதோ English-அ வச்சி அங்க பொழப்பு ஓடுது. . . .
இப்ப தமிழ், தமிழ்-னு சொல்லி சொல்லியெ அதுக்கும் வேட்டு வைக்க பாக்குறாங்களாக்கும். . .
எதை சொன்னாலும் முதல்ல உங்களுக்கு apply பண்ணி பாருங்க. . .நல்லாயிருந்தா மத்தவங்களுக்கு சொல்லுங்க. . .
மருத்துவர் அய்யா முதல்ல இதுமாதிரி உளறுறத நிறுத்துங்க.ஆனா இது உளறல் இல்ல,ராஜதந்திரம்னு எங்களுக்கு தெரியும்.
நாங்க படிச்சு வேலைக்கு போகாம இருந்தா தானே உங்கள மாதிரி ஆளுங்களையும்,உங்க வாரிசுகளையும் பல்லக்குல தூக்க முடியும்.நாங்க படிச்சுபுட்டா நாலு கேள்வி கேப்போம்,நீங்களும் பதில் சொல்லணும். . .இதெல்லாம் தேவையானு நீங்க நெனைக்கிறது புரியுது. . .
என்னமோ போங்க. . .
நாங்க தான் நல்லா இல்ல,
நீங்களாவது நல்லா இருங்க. . .

செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-17926756828040502792008-12-09T00:40:00.001-08:002008-12-09T01:52:07.482-08:00மும்பைத் தாக்குதல்-ராகுல் காந்தியின் விருந்து;காங்கிரசின் சப்பைக்கட்டுமும்பையில் தீவிரவாதிகலோடு கமாண்டோ படையினர் சண்டையிட்ட நேரத்தில் ராகுல் காந்தி ஒரு பெரிய விருந்தில் கலந்து கொண்டது பற்றி காங்கிரஸ் முக்கியத் தலைவர் திக் விஜய் சிங் மற்றும் செய்தி தொடர்பாள்ர் ஜெயந்தி நடராஜன் ஓர் சப்பைக்கட்டு போட்டுள்ளனர்.
அது பற்றிய ஓர் உண்மைத் தொண்டனின் உள்ளக் குமுறல்.
முன்பே ஒப்புக்கொண்ட விழா-ங்குறதால் தான் போனார்னு சொல்றீங்களே திக் விஜய் சிங்,ஏனுங்கய்யா அந்த ஓட்டல்ல சோனியா அம்மையார் இருந்திருந்தா ராகுல் காந்தி விருந்துக்கு போயிருப்பாங்களா...?
ஒரு தேசிய கட்சியின் பொதுச்செயளாளர்,ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சனை நடைபெறும் போது விருந்துக்கு போனது சரினு சொல்லுறீங்களா...?இத்தனைக்கும் அவரு ஒரு எம்.பி வேற.
இதுல ஜெயந்தி நடராஜன் வேற தன் பங்குக்கு ஆவர்தனம் பாடுறாரு.
மும்பை விவகாரத்தில் செய்ய வேண்டிய வேலையை சொல்லிய பிறகு தான் அவர் விருந்தில் கலந்து கொண்டாருன்னு சொல்லுறீங்களே..
ஏன் அம்மையாரே,நம்ம வீட்ல ஒரு எழவு நடந்துட்டா வெட்டியானுக்கும் வெறகுக்கும் சொல்லி செய்ய வேண்டிய வேலைய சொல்லிபுட்டு விருந்துக்கு போவோமா...?
கொஞ்சம் யோசிச்சு பேசுங்கம்மா.
நம்ம ஊர்ல அன்னைக்கு அடிதட்டு மக்கள்கூட, பாவிப்பயலுவ என்னமா சுடுரானுங்க,நம்ம வீரருங்க இத்தன பேர பலி குடுத்துட்டமேன்ற அதிர்ச்சியில சில வேள சாப்புடல.
ஆனா ராகுலு நீங்க.......?
தனி மனிதனுக்கு உடையில்லன்ன உடனே தன்னோட ஆடைய துறந்த காந்தி அய்யாவோட கட்சியில இருக்கீங்க.யோசிச்சி நடந்துக்கங்க ராசா.
இன்னும் இந்த கெழவன் வேற யென்ன சொல்லப்போறேன்.......
யேங்க கட்சியில இருக்குறவங்க யாராவது கட்சி வரலாறு பத்தின புத்தகத்த நம்ம ராகுலுக்கு குடுக்கக் கூடாதா...?
---இப்படிக்கு காந்தியும் காமராஜரும் மறுபடியும் பொறந்து வந்து நாட்ட காப்பாத்துவாங்கன்னு நம்பிக்கிட்டு இருக்குற வயசான கதர் சட்டைக்காரன்.
நன்றி வணக்கமுங்க.செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6442904047427074671.post-32908804954010101102008-12-06T18:43:00.000-08:002008-12-06T21:46:35.556-08:00கேட்பது உரிமை,பிச்சையில்லை...
பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என பிரதமரிடமும் பெட்ரோலிய அமைச்சரிடமும் நாட்டு மக்கள் அனைவரும் கேட்கிறோம்.ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என காரணம் கூறி விலைக்குறைப்பை தள்ளி வைத்தனர்.ஆனால் தற்போது பெட்ரோலுக்கு 5 ரூபாயும்,டீசலுக்கு 2 ரூபாயும் குறைத்துள்ளனர்.
நம்ம விலை குறைப்பு எதிர்பார்ப்பே வேற...
காரணத்த இங்க அலசுவோம்.
1 பேரல் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை தற்போது 43 டாலர்கள் அளவில் வர்த்தகம் ஆகிறது.நம் நாட்டிலேயே எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு 1 பேரலுக்கு 55 டாலர்கள்.இந்தியாவில் 75% கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிறது.அதாவது மொத்தம் 4 பேரல் என்றால் 3 பேரல்கள் வெளிநாட்டிலிருந்து வருபவை.
அப்படியானால் 4 பேரலுக்கு ஆகும் செலவு....
3 x 43 டாலர்=129 டாலர்கள்.

1 X 55 டாலர்= 55 டாலர்கள்.

மொத்தம்(129 + 55) 184 டாலர்கள்.

1 பேரலின் விலை (184/4) =46 டாலர்கள்.

ரூபாய் எனில், (1 டாலர்=50 ரூபாய்)

46 X50 ரூபாய்= 2300 ரூபாய்கள்.

1 பேரல் என்பது 158.987 லிட்டர்கள்.

159 லிட்டர் எனக் கொள்வோம்.

1 பேரல்(159 லி.)-ன் விலை ரூ 2300.

அப்ப,1 லிட்டரின் விலை ரூ 2300/159=ரூ14.47

இது தான் 1லிட்டர் கச்சா எண்ணெய் விலை.

இதை சுத்திகரிக்க 1 லிட்டருக்கு 20 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை ஆகலாம். எப்படி பார்த்தாலும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலை ரூ15.50-ஐ தாண்டாது.

ஆனால் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 50.50.

அப்புறம் எப்படி நஷ்டம்........?
காதுல பூ வைக்கலாம்.ஆனால் இப்படி பூமாலையை வைக்கக் கூடாது.அம்பானிகளுக்கு விசுவாசமாக இருப்பதால் தான் என்றால்,அவர்களது குடும்ப ஓட்டுகள் 1000-ஐ தாண்டுமா?
யோசிங்க ஆட்சியாளர்களே..........
நீங்க பணவீக்கத்த கொறைக்க, பெட்ரோல்,டீசல் விலைய கொறைங்க.மத்த விலை எல்லாம் தானெ கொறையும்..........
டெயில்பீஸ்:இது என் கன்னிப் பதிவு.
செவ்வானம்http://www.blogger.com/profile/10105161732704606176noreply@blogger.com7