Wednesday, December 31, 2008

தயவு செஞ்சி மன்னிச்சுக்கங்க--ஒரு பாவ மன்னிப்பு......


ஹாய்,

என் பெயர் ..................

மன்னிச்சுக்கங்க...

என் பேரு உங்களுக்கு தெரியும்...

நான் உங்களுக்கு ஏதாவது கெட்டது செஞ்சிருந்தா,என்னை மன்னிச்சுக்கங்க.....

நான் என் கடைசி காலத்த எண்ணிக்கிட்டு இருக்கேன்...... :(

நான் இனிமே உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்........

என்னை பத்தி யாரும் கவலை படாதீங்க.........

உங்க கூடவே இருக்க ஆசை தான்.........

ஆனா என்ன செய்யிறது............

குட் பை.........

இப்படிக்கு,
2008.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

9 comments:

  1. தங்களின் சூடான வருகைக்கு நன்றி...
    HAPPY NEW YEAR,JEEVAN......

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார் , சுற்றம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார் , சுற்றம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நன்றி&உங்களுக்கும்...(same to u தமிழில்..) சாய் சார் :)& அருண்...

    ReplyDelete
  5. எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete